வாகை இலக்கிய மன்றத்தின் மூலமாக மாணவர்களின் கற்றல் திறன் செயல்திறன் மற்றும் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பான ஒழுக்கத்துடன் கல்வியை கற்பிப்பதுடன் தமிழ் மொழியின் இயல் இசை நாடக கலையின் சிறப்பினை எடுத்துரைத்து அவர்களின் பன்முகத் திறமைகளை வளர்ப்பதே முக்கிய நோக்கமாகும். இதனால் தமிழர் பண்பாடு கலை நாகரீகம் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொண்டு ஓழுக்கத்துடன் கூடிய கல்வியை பயில்கின்றனர். பேச்சாற்றல் மூலமாக சொற்பொழிவு பட்டிமன்றம் விவாதமேடை மற்றும் ஊடக நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்ற பல்வேறு துறைகளிலும் பங்கேற்று சிறந்த வேலைவாய்ப்பினை பெற்றுத் தருவதே நோக்கமாகும்.
நோக்கம்
நோக்கம்
வாகை இலக்கிய மன்றத்தின் மூலமாக தமிழ் மொழியின் இனிமையை இலக்கண இலக்கியங்களை கற்பிப்பதுடன் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கான தொழில்நுட்பத்துடன் கூடிய செயல்முறை பயிற்சி அளிப்பதுடன் தன்னம்பிக்கையுடன் கூடிய வணிக மேலாண்மை தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் தலைமைப் பண்பு வாழ்வில்; சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றிற்கு பயிற்சி அளித்து மாணவர்கள் வெற்றிபெறச் செய்வதே முக்கிய குறிக்கோளாகும்.
வாகை இலக்கிய மன்ற உறுப்பினர்கள்
- Name Designation Department Role
- Dr. Sankar Alagu M Head of the Department Tamil Co-ordinator